கரூரில் 54ம் ஆண்டு வைரப் பெருமாள் நினைவு புறா பந்தயம்போட்டி
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் 54 ஆம் ஆண்டுவைர பெருமாள் நினைவு புறா போட்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டி சாதா புறா, கர்ண புறா ஆகிய 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. சாதா புறா போட்டி… Read More »கரூரில் 54ம் ஆண்டு வைரப் பெருமாள் நினைவு புறா பந்தயம்போட்டி