கூட்ட நெரிசல் 39 பேர் பலி…. தவெக புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் (புஸ்ஸி… Read More »கூட்ட நெரிசல் 39 பேர் பலி…. தவெக புஸ்ஸி ஆனந்த் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..