ராஜினாமா செய்யப் போகிறேன்… மதிமுக எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு..
திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை வைகோ ஆரம்பித்த காலம் முதல் அவருடன் பயணிப்பவர் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன். வைகோவுடன் சேர்ந்து பொடா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலில்… Read More »ராஜினாமா செய்யப் போகிறேன்… மதிமுக எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு..