போர் எதிரொலி: வங்கதேசத்தில் பெட்ரோல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் வங்கதேசத்தில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் தனது எரிபொருள் தேவையில் 95 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது.… Read More »போர் எதிரொலி: வங்கதேசத்தில் பெட்ரோல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு

