3 பேர் கொலை வழக்கில் பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்பு
சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது குழந்தை ஆகிய மூவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே கௌரவ்குமார் மற்றும்… Read More »3 பேர் கொலை வழக்கில் பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்பு

