பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டு வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை முயற்சி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கோட்டைப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிராஜின் மனைவி இசக்கியம்மாள் (25). இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கோணி வியாபாரி மகாராஜன்(50) என்பவர், நேற்று மாலை… Read More »பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டு வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை முயற்சி

