திருச்சியில் போதை மாத்திரை வேட்டை: பெண் உட்பட 2 பேர் கைது
திருச்சி பாலக்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று போலீசார் பாலக்கரை பெல்ஸ் கிரௌண்ட் (Bells Ground) பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது… Read More »திருச்சியில் போதை மாத்திரை வேட்டை: பெண் உட்பட 2 பேர் கைது

