தர்கா மீது அம்பு எய்வது போல் சைகை: கர்நாடகாவில் பெண் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில், சமீபத்தில் இந்து அமைப்பினர் சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் எனத் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் அப்பகுதியில்… Read More »தர்கா மீது அம்பு எய்வது போல் சைகை: கர்நாடகாவில் பெண் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

