கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு: தனியார் மருத்துவமனைக்கு சீல்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அடைக்கலபட்டணம் வேதம்புதூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி சுப்பம்மாள் (67 ). ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட இவர் காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.… Read More »கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு: தனியார் மருத்துவமனைக்கு சீல்