செங்கல் சூளையில் மண் சரிந்து பெண் தொழிலாளி பலி
கடலூர், பண்ருட்டி அருகே சுந்தரபாண்டி பகுதியில் செங்கல் சூளையில் மண் சரிந்து பெண் தொழிலாளி சாந்தி(45) உயிரிழந்தார். செங்கல் சூளையில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டி மண் எடுத்ததால் மண் சரிந்து சாந்தி… Read More »செங்கல் சூளையில் மண் சரிந்து பெண் தொழிலாளி பலி

