தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை
தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி,மின்னல் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சையில் காலை முதல் வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. பகல்… Read More »தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை