எடப்பாடி பெரிய தலைவர் இல்ல-தவெக செங்கோட்டையன்
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை “சுயநலவாதி” என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன், “அவர்… Read More »எடப்பாடி பெரிய தலைவர் இல்ல-தவெக செங்கோட்டையன்

