தெலங்கானாவில் பயங்கரம்: இன்ஸ்டா காதலுக்காகப் பெற்றோரையே தீர்த்துக்கட்டிய மகள்
தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டம் யச்சாரம் கிராமத்தைச் சேர்ந்த தசரத் (60) மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோருக்கு சுரேகா (26) என்ற மகள் உள்ளார். தனியார் மருத்துவமனையில் செவிலியராக (நர்ஸ்) பணியாற்றி… Read More »தெலங்கானாவில் பயங்கரம்: இன்ஸ்டா காதலுக்காகப் பெற்றோரையே தீர்த்துக்கட்டிய மகள்

