தேங்கி நிற்கும் மழைநீர்….பள்ளிக்கு பூட்டு- பெற்றோர்கள் போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1200 மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், பள்ளி வளாகத்தில் முறையான கால்வாய் வசதி இல்லாததால்… Read More »தேங்கி நிற்கும் மழைநீர்….பள்ளிக்கு பூட்டு- பெற்றோர்கள் போராட்டம்