2 குழந்தைகளை கொன்று பெற்றோர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்
திருச்சி மேலகல்கண்டார்கோட்டை மூப்பனார் நகரை சேர்ந்தவர் அலெக்ஸ்(42), ஜவுளிக்கடை நடத்தி வந்தார். அதில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த தொழிலை விட்டு விட்டார். இந்த நிலையில், தஞ்சையில் உள்ள அலெக்சின் தாயாருக்கு புற்றுநோய்… Read More »2 குழந்தைகளை கொன்று பெற்றோர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்