Skip to content

பேட்டிங்

மான்செஸ்டர் 4வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்

  • by Authour

ஆண்டர்சன்- சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட்  அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில்… Read More »மான்செஸ்டர் 4வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய பந்து வீச்சில் சிதறியது வங்கதேசம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் 8 அணிகள் ஆடுகிறது. இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியா-வங்கதேசம் முதல் லீக் போட்டி இன்று வங்கதேசத்தில்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இந்திய பந்து வீச்சில் சிதறியது வங்கதேசம்

ஆமதாபாத் 3வது ஒன்டே: சதம் விளாசினார் சுப்மன் கில்

  • by Authour

இந்தியா வந்துள்ள  இங்கிலாந்து  கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளிலும் இந்தியா வென்று உள்ளது.  கடைசி ஒருநாள் போட்டி இன்று  குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்  பகல்… Read More »ஆமதாபாத் 3வது ஒன்டே: சதம் விளாசினார் சுப்மன் கில்

உலக கோப்பை அரையிறுதி….. இந்தியா பேட்டிங்

  • by Authour

உலககோப்பை  கிரிக்கெட் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று  மதியம் தொடங்கியது. இந்தியா, நியூசிலாந்து மோதும்  இந்த போட்டியில்   இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்கள்  இதில்… Read More »உலக கோப்பை அரையிறுதி….. இந்தியா பேட்டிங்

உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது…. இங்கிலாந்து நிதான ஆட்டம்

உலகக்கோப்பை கிரிக்கெட்  போட்டி  ஆமதாபாத்தில் இன்று மதியம் தொடங்கியது.  முன்னதாக  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உலக கோப்பையுடன்  கிரிக்கெட் மைதானத்தில் வலம் வந்தார்.  அதைத்தொடர்ந்து  டாஸ் போடப்பட்டது. தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்ற… Read More »உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது…. இங்கிலாந்து நிதான ஆட்டம்

error: Content is protected !!