கோவை அருகே ஏழை மக்களுக்கான பேரூரடிகளார் மருத்துவமனை தொடக்கம்..
கோவை மாவட்டம்,கோவில்பாளையம்,அருகே ,24 ஆம் குருமகா சன்னிதானம் மறைந்த பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவதரித்த முதலிபாளையம் காட்டம்பட்டி சாலையில், ஏழை எளியோருக்கு மருத்துவசேவை வழங்கும் பேரூரடிகளார் மருத்துவமனை துவங்கப்பட்டது. 24… Read More »கோவை அருகே ஏழை மக்களுக்கான பேரூரடிகளார் மருத்துவமனை தொடக்கம்..