இடைநிலை ஆசிரியர்களின் ஒரு மாத கால போராட்டம் வாபஸ்
‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள், தற்போது தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை… Read More »இடைநிலை ஆசிரியர்களின் ஒரு மாத கால போராட்டம் வாபஸ்

