கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 21 பேர் காயம்
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். தமிழகத்தில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.… Read More »கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 21 பேர் காயம்

