ராஜஸ்தான் பேருந்தில் தீ விபத்து…20 பேர் உடல் கருகி பலி…பிரதமர் மோடி இரங்கல்…
ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி தனியார் பேருந்தில் 53 பேர் நேற்று பிற்பகலில் பயணித்தனர். ஜெய்சால்மர்- ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, பேருந்தின் பின்புறத்தில் இருந்து புகை வெளியானது. ஆபத்தை உணர்ந்த டிரைவர், பேருந்தை… Read More »ராஜஸ்தான் பேருந்தில் தீ விபத்து…20 பேர் உடல் கருகி பலி…பிரதமர் மோடி இரங்கல்…