ஆந்திராவில் நள்ளிரவில் சோகம்: பேருந்து – லாரி மோதி தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் சிரிவெல்லா அருகே இன்று அதிகாலை நேரிட்ட கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் வோல்வோ பேருந்து, சிரிவெல்லமெட்டா… Read More »ஆந்திராவில் நள்ளிரவில் சோகம்: பேருந்து – லாரி மோதி தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு

