பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்கள் மரத்தில் மோதி பலி
விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் கே.டி.எம். பைக்கில், தலைக்கவசம் இல்லாமல் விழுப்புரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இருஇளைஞர்கள் அதிவேகமாக சென்றனர். கோலியனூர் கூட்ரோடு அடுத்த நல்லரசன்பேட்டை பகுதியில் சென்றபோது சாலை குறுக்கே… Read More »பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்கள் மரத்தில் மோதி பலி