பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் பலி
சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் (37). இவர் தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி திவ்யா(32). இவர்களுக்கு 8 வயதில் மகள், 2 வயதில் மகன் உள்ளனர். தீபாவளிக்கு குழந்தைகளுக்கு துணி எடுப்பதற்கு… Read More »பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் பலி