திருப்பத்தூர் அருகே மண் கடத்திய டிப்பர் லாரி-பொக்லைன் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம், நத்தம் அருகே உள்ள துலாநதி நீரோடையில் அனுமதியின்றி மண் கடத்தலில் ஈடுபடுவதாக கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பெயரில் சப்இன்ஸ்பெக்டர் ரூகன் தலை மேலான கந்திலி போலீசார் சம்பவ… Read More »திருப்பத்தூர் அருகே மண் கடத்திய டிப்பர் லாரி-பொக்லைன் பறிமுதல்