திருச்சியில் லாரி மோதி தொழிலாளி பலி
திருச்சி காந்தி மார்கெட் காந்தி சிலை அருகே தோளில் சுமை ஏற்றி சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது, அவ்வழியாக வந்த பொக்லைன் லாரி இன்று மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக… Read More »திருச்சியில் லாரி மோதி தொழிலாளி பலி

