வீடு தேடி வரும் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்…
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்னும் 2 நாட்களில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு,… Read More »வீடு தேடி வரும் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்…

