மதுரையில் 1ம் தேதி திமுக பொதுக்குழு- ரோடு ஷோ நடத்துகிறார் முதல்வர்
மதுரை உத்தங்குடியில் வரும் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கலைஞர் திடல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 4… Read More »மதுரையில் 1ம் தேதி திமுக பொதுக்குழு- ரோடு ஷோ நடத்துகிறார் முதல்வர்