மயிலாடுதுறை-பொன்னம்மா காளியம்மன் கோவிலில் அலகு காவடி திருவிழா
மயிலாடுதுறையை அடுத்துள்ளது நல்லத்துக்குடி இங்குள்ள அம்பேத்கர் பாரதிதாசன் தெருவில் அமைந்துள்ள பழமையான கிராம தெய்வமான பொன்னம்மா காளியம்மன் ஆலயம்.இந்த ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் அலகு காவடி எடுக்கும் திருவிழா நடைபெற்றது.அதனை முன்னிட்டு… Read More »மயிலாடுதுறை-பொன்னம்மா காளியம்மன் கோவிலில் அலகு காவடி திருவிழா

