தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு அடகு வைத்தவர் இபிஎஸ்– முதல்வர் சாடல்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ‘உங்க கனவு சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1.90 கோடி குடும்பங்களை சந்தித்து மக்களின் கனவுகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியும் இத்திட்டம்,… Read More »தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு அடகு வைத்தவர் இபிஎஸ்– முதல்வர் சாடல்

