முதல்வர் ஸ்டாலின் திருமண பொன்விழா- கலைஞர் நினைவிடத்தில் மரியாதை
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துர்கா திருமணம் கடந்த 20.8.1975ல் நடந்தது. திருமணம் ஆகி 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி இன்று திருமண பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை முதல்வர் ஸ்டாலினும், அவரது… Read More »முதல்வர் ஸ்டாலின் திருமண பொன்விழா- கலைஞர் நினைவிடத்தில் மரியாதை