பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்-முதல்வர் ஸ்டாலின்
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-தமிழ்நாட்டில் நமது திராவிட மாடல் அரசு செய்திருக்கும் சாதனைகளையும், நிறைவேற்றி இருக்கும் திட்டங்களையும் இந்திய அளவில் எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு மேடையை அமைத்து தந்துள்ள… Read More »பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்-முதல்வர் ஸ்டாலின்

