நடுரோட்டில் நமாஸ் செய்த பெண்- போக்குவரத்து பாதிப்பு
கேரளா மாநிலம் பாலக்காடு ஐஎம்ஏ ஜங்ஷனில் போக்குவரத்து இடையூறாக வயதான பெண் ஒருவர் நமாஸ் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையின்போது குடும்ப பிரச்சனையை தீர்க்க கோரி இந்த… Read More »நடுரோட்டில் நமாஸ் செய்த பெண்- போக்குவரத்து பாதிப்பு

