8ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க www.tnrd.gov.in என்கிற இணையதளத்தில் 30.09.2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதன்படி, 70 ஈர்ப்பு… Read More »8ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு