நடிகர் நவ்தீப் மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து: தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கடந்த 2023-ம் ஆண்டு முதல் தொடரப்பட்ட போதைப்பொருள் வழக்கில் இருந்து தெலுங்கு நடிகர் நவ்தீப் பல்லபோலுவை விடுவித்து தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள குடிமல்காபூர் காவல்… Read More »நடிகர் நவ்தீப் மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து: தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

