திருச்சியில் பெட்டி பெட்டியாக போதை மாத்திரைகள் பறிமுதல்… 3 பேர் கைது..
திருச்சி பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் பாலக்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர் அப்போது முதலியார் சத்திரம் குட்செட் ரோடு பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் போதை… Read More »திருச்சியில் பெட்டி பெட்டியாக போதை மாத்திரைகள் பறிமுதல்… 3 பேர் கைது..