திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 8 கர்ப்பிணிகள் திருப்பத்தூர் வந்திருந்தனர். பரதேசிப்பட்டி என்ற கிராமத்திற்கு ஸ்கேன் செய்ய ஷேர் ஆட்டோவில் 8 கர்ப்பிணி பெண்கள் இடம் தெரியாமல் நடுவழியில் தவித்துக்கொண்டு நின்றிருந்தனர். தகவல் அறிந்து… Read More »திருப்பத்தூரில், கருவில் இருக்கும் பெண் குழந்தைகளை அழித்த போலி டாக்டர் கைது