சேலம் அருகே போலி டாக்டர் கைது…
சேலம் இரும்பாலை பகுதியில் 10ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் இரும்பாலை பகுதியில் 62வயதான ஒருவர் மருத்துவம் பார்த்துவந்துள்ளார். பல ஆண்டுகளாக கிளினிக்… Read More »சேலம் அருகே போலி டாக்டர் கைது…