திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. இதில் வெளிநாடுகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சிறை முகாமில் செல்போன்… Read More »திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை

