தனி வீடு எடுத்து குட்கா வியாபாரம்: கவுண்டம்பாளையம் போலீசார் அதிரடி வேட்டை
கோவையில் குட்கா போதைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்துவந்த அஸ்வின்குமார் என்பவரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா… Read More »தனி வீடு எடுத்து குட்கா வியாபாரம்: கவுண்டம்பாளையம் போலீசார் அதிரடி வேட்டை




