தவெக தலைவர் சுற்றுப்பயணம்… போலீசார் அனுமதி மறுப்பு-நீதிமன்றம் நாட முடிவு..
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக வருகிற 13 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து விஜய் சுற்று பயணத்தை தொடங்க… Read More »தவெக தலைவர் சுற்றுப்பயணம்… போலீசார் அனுமதி மறுப்பு-நீதிமன்றம் நாட முடிவு..