கன்னியாகுமரியில் கடையடைப்பு; போலீசார் குவிப்பு
கன்னியாகுமரி கன்னியம்பலம் பகுதியில் உள்ள கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கன்னியாகுமரியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான கடைகள் உள்ளன.… Read More »கன்னியாகுமரியில் கடையடைப்பு; போலீசார் குவிப்பு



