பெரம்பலூர் அருகே போலீசார் என்கவுன்டரில் பிரபல ரவுடி பலி…
பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் மதுரையைச் சேர்ந்த ரவுடி அழகுராஜ் உயிரிழந்தார். போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ரவுடி அழகுராஜ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ரவுடி… Read More »பெரம்பலூர் அருகே போலீசார் என்கவுன்டரில் பிரபல ரவுடி பலி…

