கோயில் நகைகளை கொள்ளையடித்த போலீஸ் எஸ்எஸ்ஐ மகன் கைது…
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நான்கு கிராம் தங்கத் தாலியை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக கடந்த… Read More »கோயில் நகைகளை கொள்ளையடித்த போலீஸ் எஸ்எஸ்ஐ மகன் கைது…

