பெரம்பலூர்- போலீஸ் வாகனம் மீது நாட்டுவெடிகுண்டு வீச்சு-2 காவலர்கள் காயம்
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் காவலர்கள் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு… Read More »பெரம்பலூர்- போலீஸ் வாகனம் மீது நாட்டுவெடிகுண்டு வீச்சு-2 காவலர்கள் காயம்

