திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஆய்வு..
தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் சங்கர் நேற்று திருச்சி மாநகரத்தில் உள்ள கண்டோன்மென்ட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல் நிலையங்களை பார்வையிட்டு அங்கு வரவேற்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்தார்.… Read More »திருச்சி போலீஸ் ஸ்டேசன்களில் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஆய்வு..