பரம்பொருள் அறக்கட்டளையை மூடினார் மகா விஷ்ணு
சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு, திருப்பூரில் தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். மேலும் அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப… Read More »பரம்பொருள் அறக்கட்டளையை மூடினார் மகா விஷ்ணு