சர்ச்சை பேச்சாளர்…. மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன்….
பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாக பேசிய சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த… Read More »சர்ச்சை பேச்சாளர்…. மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன்….