பட்டுக்கோட்டை அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு… Read More »பட்டுக்கோட்டை அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்