முதல்வர் , அமைச்சர்கள் பதவி பறிக்கும் மசோதா தாக்கல், மக்களவையில் நகல் கிழிப்பு
குற்றம் சாட்டப்பட்டு,. 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி இழக்கும் வகையில் புதிய மசோதாவை மக்களவையில் இன்று உ்ளதுறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். 30 நாட்களுக்குள் ஜாமீனில் வரமுடியாவிட்டால் … Read More »முதல்வர் , அமைச்சர்கள் பதவி பறிக்கும் மசோதா தாக்கல், மக்களவையில் நகல் கிழிப்பு