காசா மக்களை காப்பாற்று… எஸ்டிபிஐ கட்சி… கோவையில் மனித சங்கிலி போராட்டம்
பயங்கரவாதத்தை ஒடுக்கி பட்டினியால் சாகும் காசா மக்களை காப்பாற்று என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக கோவை உக்கடம் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகமது இஷாக்… Read More »காசா மக்களை காப்பாற்று… எஸ்டிபிஐ கட்சி… கோவையில் மனித சங்கிலி போராட்டம்